TNPSC தமிழ் யாப்பிலக்கணம் || ERS Siva

யாப்பிலக்கணம்

   "கை - க்கு தேவை காப்பு! செய்யுளுக்கு தேவை யாப்பு"! யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாப்பிலக்கணம் ஆறு வகைப்படும்.



1.எழுத்து

  • குறில்
  • நெடில்
  • ஒற்று

2.அசை

நேரசை

  • க - தனி குறில்
  • கா - தனி நெடில்
  • கல் - தனிக் குறில் ஒற்று
  • கால் - தனி நெடில் ஒற்று

நிரையசை

  • கல - இரு குறில்
  • கலா - குறில் நெடில்
  • கலம் - இரு குறில் ஒற்று
  • கலாம் - குறில் நெடில் ஒற்று

3.சீர்

ஓரசைச்சீர்

நேர் நாள்
நிரைமலர்
நேர் / நேர் - நேர்புகாசு
நிரை / நேர் - நிரைபுபிறப்பு

ஈரசைச்சீர்

நேர் / நேர் தேமா
நிரை / நேர் புளிமா
நேர் / நிரைகூவிளம்
நிரை / நிரை கருவிளம்

மூவசைச்சீர்

காய்ச்சீர்

நேர் / நேர் / நேர் தேமாங்காய்
நிரை / நேர்/ நேர் புளிமாங்காய்
நேர் / நிரை / நேர் கூவிளங்காய்
நிரை / நிரை / நேர் கருவிளங்காய்

கனிச்சீர்

நேர் / நேர் / நிரை தேமாங்கனி
நிரை / நேர் / நிரை புளிமாங்கனி
நேர் / நிரை / நிரை கூவிளங்கனி
நிரை / நிரை / நிரை கருவிளங்கனி

4.தளை

  • நேரொன்றாசிரியத்தளை
  • நிரையொன்றாசிரியத்தளை
  • இயற்சீர்வெண்டளை
  • வெண்சீர்வெண்டளை
  • ஒன்றிய வஞ்சிதளை
  • ஒன்றா வஞ்சித்தளை
  • கலித்தளை

5.அடி

  • குறளடி
  • அளவடி
  • சிந்தடி
  • நெடிலடி
  • கழிநெடிலடி

6.தொடை

  • மோனை
  • எதுகை
  • இயைபு
  • முரண்
  • அந்தாதி
  • அளபெடை
  • இரட்டை
  • செந்தொடை




Published by:

ERS Siva


பிறந்து சிறந்த மொழிகளில் சிறந்தே!

பிறந்த மொழி என் தாய் மொழி தமிழ்!

Post a Comment

أحدث أقدم